விசித்திரம்

சரித்திர சான்றுகள்
உரைத்தது

விசித்திரம் தான்
பெண் படைப்பு

சித்திரக் கண்களுக்கு
விசித்திரமாய்

பட்டதெதுவோ

எழுதியவர் : நா.சேகர் (18-Oct-20, 10:26 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : visithiram
பார்வை : 407

மேலே