காலம்

ஒவ்வொரு விடியலுக்கு பின்னும்
ஏதோ ஒரு நிகழ்வை

தனக்குள் ஒளித்து வைத்து விளையாடிப் போகிறது காலம்

நானும் பக்குவப்பட்டுவிட்டேன்
வருவதை ஏற்றுக்கொள்வதென

எழுதியவர் : நா.சேகர் (18-Oct-20, 10:08 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaalam
பார்வை : 218

மேலே