உழவர்வாழ்க்கை

உழவர்வாழ்க்கை காதல்


ஆழி(மங்குல்) கூடிப் (பிடுகு)டன் மாரியும்
வாழிப் (பழன)மெனப் பெய்தது -- பூழியோட்ட
மேழிதூக்கி புஞ்சையுழ மேய்ச்சல்நல் மாடுடன்
நாழியுண்டுப் போனருழ வர்


கல்லாங்குத் தையும் (மதுகை )யுடனுழுது;
பொல்லாமா (தொவ்வல்)நீக் கிக்காத்தார் -- நல்மணி
தக்கதாய் வாணிப (நூழி லர)ளந்து
(ஒக்கல்) மகிழவுண் டார்



(ஓவமொக்கும்) மங்கையிவ லில்லில் (வறுவிலி)
நாவ(லிழிஞ் சன்)(முகரி மை)கண்டாள் -- காவல்
தடுத்தும் (புடைய)லிட்டு மங்கை மணக்க
அடுக்குமா பாரென்ற தூர்

படைத்தவர் பழனிராஜன்

..

எழுதியவர் : பழைராஜன் (20-Oct-20, 9:00 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 904

மேலே