கவலை மருந்து

வாழும் வாழ்க்கை
கனவு தான் போல
சிரித்து பார்த்தாலும்
முடிவில்
உப்பு கரிக்கிறது
கண்ணீர்,,,,,!
--------------------------
பிறப்பு
இறப்பு
நடுவில்
வாழ்க்கை
வாழ்ந்து விடுகிறது
கனவு,,,!
-------------------------
நம்பிக்கை
கண்ணுக்கு தெரியும்
கானல் நீர் போல
முடிவில்
ஏமாற்றம் தான்
மிச்சம்,,,,!
----------------------------
மனிதன் படைத்த
ஒன்று
மனிதனை ஆள்கிறது
பணம்,,,!

-----------------------

எழுதியவர் : தங்கதுரை (20-Oct-20, 11:06 pm)
சேர்த்தது : தங்கதுரை
Tanglish : kavalai marunthu
பார்வை : 1452

மேலே