நட்பு

என்னிடம்
உருத்தாய் பழகிட என் உயிரே
நீ இருக்கும் பொழுது
உன்னைவிட்டு நான் வேறு
எங்கு செல்வேன்

எழுதியவர் : ஜோவி (26-Oct-20, 8:22 am)
சேர்த்தது : ஜோவி
Tanglish : natpu
பார்வை : 1473

மேலே