திருமண நாள் வாழ்த்துகள்
இதயம் எனும் சோலையிலே
இணைந்திருக்கும்
திருமண பறவைகளை - நீங்கள்
மூன்று முடிச்சிட்ட வாழ்க்கையிலே
முடிவில்லா இன்பத்தையும்
உறவு மிகுந்த உன் கரங்களிலே
குறைந்திடாத அன்பையும்
ஆண்டவனின் அருளோடு
அழகிய சிறு குழந்தையும்
செல்வங்கள் பதினாறையும் செலவிடாமல் நீயும் பெற்று
சீரும், சிறப்போடும், பேரூம்,
புகளோடும்
புது வாழ்வை பெரிதாக வாழ்ந்திட
எனது இனிய திருமண நாள்
வாழ்த்துகள் மாமா...