உறவு

உறவு எல்லாம் உயிராவதில்லை
உயிரான உறவு உடனிருப்பதில்லை

எழுதியவர் : ஜோவி (26-Oct-20, 8:30 am)
சேர்த்தது : ஜோவி
Tanglish : uravu
பார்வை : 1125

மேலே