பிறந்த நாள் வாழ்த்து

சின்ன சின்ன அடியெடுத்து
சிவந்திடப் பாதம் மலர்களென
புன்னகை உந்தன் பூஎழிலே
உன்னை அள்ளி அணைத்திட ஆசை
அன்பை சொரிந்திட ஆசை
அன்புக்கோர் அண்ணன், ஆசைக்கோர் அண்ணன்
நீயொரு ராஜா, குட்டி ராஜா
எங்கள் செல்ல மகன் நீயடா
மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்
நீ பல்கலையிலிலும் சிறந்து
பண்புடனும் புகழுடனும்
பார் போற்ற வாழ வேண்டுமென
இன்றுஉன் பிறந்த நாள் இது அழகிய இனிய நாள்
என் செல்வமே உனக்கு very cute happy birthday சொல்லி
வாழ்த்துகிறோம் அன்பு அப்பம்மா அப்பப்பா
லதாமாமி, சஜிமாமி, tishanthimami
wish your happy birthday rasa
god bless you thangam
very sweet day today 2.11.2020

எழுதியவர் : பாத்திமாமலர் (28-Oct-20, 7:24 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 20545

மேலே