புன்னகையால் என்னை வெல்லும்

மல்லிகையே வெள்ளை நிறப்பூ மலரெழிலே
மெல்லியஇ தழ்விரிக்கும் வாச மிகுமலரே
புன்னகை யால்என்னை வெல்லும்வெள் ளைஅழகே
மென்மையே மேனகை யே !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Oct-20, 10:21 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே