சூரிய காந்தி பூ

சூரிய காந்தி பூ

இந்த சூரிய காந்தி
பூவுக்கு
தானும் சூரியன் என்ற
நினைப்பு

அவன் உதிப்பதில்
இருந்து போகும்
பாதையில் விடியலில்
இருந்து மறையும் வரை
அவனுடனே
முகத்தை காட்டியே
பயணிக்கிறாள்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (28-Oct-20, 3:47 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : sooriya gandhi poo
பார்வை : 352

மேலே