சிங்கம் சிங்கமே
சிங்கம் இளைத்தாலும்
அதன் சீற்றம் குறையாது
அதுபோல் தான்
CSK அணி தனது
கிரிக்கெட் விளையாட்டிலும்
தொடரிலும் தோற்றாலும்
அதன் கம்பீரம் குறையாது
சிங்கம் என்றும் சிங்கமே...!!!
--கோவை சுபா
சிங்கம் இளைத்தாலும்
அதன் சீற்றம் குறையாது
அதுபோல் தான்
CSK அணி தனது
கிரிக்கெட் விளையாட்டிலும்
தொடரிலும் தோற்றாலும்
அதன் கம்பீரம் குறையாது
சிங்கம் என்றும் சிங்கமே...!!!
--கோவை சுபா