தலை எழுத்தா

இறைவனும் ,இயற்கையும்
இருப்பதோ ஒன்று போல
இருந்தும் நாட்டு நடப்பாட்டம்
வாழும் உயிர்களைக் காக்காம
ஒதுங்கி நின்று
ஒன்றை ஒன்று குறை கூறி
தப்பிக்க நினைப்பது
தரமானதா ? தவறானதா ? –இல்லை
தலை எழுத்தா ?

எழுதியவர் : கோ. கணபதி. (31-Oct-20, 10:06 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 87

மேலே