வா காதலே வாழ்வோம்

நம் உறவினர்கள்
நம்மை பிரிக்க நினைக்க
எங்குசென்று வாழ்வது
என்று கேட்கிறாய் ?
காதல் பறவைக்கு
சிறகிருக்க
இவ்வுலகம் பறந்து
விரிந்திருக்க
வா காதலே
நாம் வாழ்வோம் .

எழுதியவர் : ஞானசௌந்தரி (31-Oct-20, 2:44 pm)
சேர்த்தது : THAAI
பார்வை : 136

மேலே