குழந்தை
குழந்தைக்கு பொய் என்பதே தெரியாது
குழந்தை அதனால் தெய்வமாகிறது அதன்
மழலையில் அதன் சிரிப்பில் அதோ
சிரிக்கும் அந்த பாலகிருட்டிணன் போல
குழந்தையில் தேய்வதைக் காண வைக்கின்றான்
நாம் தேடி அலையும் தெய்வம்