நீங்கா நினைவுகள்

உன் முதல் பார்வை
என் முதல் பரிசம்
நம் முதல் முத்தம்
இவற்றின்
நீங்கா நினைவுகளுடன்
உறங்குகிறேன் நிம்மதியுடன்
என் கல்லறையில் !!!

எழுதியவர் : ஞானசௌந்தரி (31-Oct-20, 3:02 pm)
சேர்த்தது : THAAI
Tanglish : neengaa ninaivukal
பார்வை : 486

மேலே