நித்தம் உன் நினைவால்

கலங்கிய என் கண்கள்
காத்திருக்கிறது உன் வருகைக்காக
ஏக்கமே உருவாக வீற்றிருப்பேன்
நித்தம் உன் நினைவால்
உன் இருவிழி காண ..

எழுதியவர் : ஞானசௌந்தரி (1-Nov-20, 10:45 am)
சேர்த்தது : THAAI
பார்வை : 651

மேலே