விவசாயி
நம் பசிக்கு
நெல்மணி
படைத்து
உணவளித்தவன்...!!
தன் பசிக்கு
உணவின்றி
தவிக்கிறான்
வறுமையில்...!!!
--கோவை சுபா
நம் பசிக்கு
நெல்மணி
படைத்து
உணவளித்தவன்...!!
தன் பசிக்கு
உணவின்றி
தவிக்கிறான்
வறுமையில்...!!!
--கோவை சுபா