அமுத மொழி

💥💥💥💥💥💥💥💥💥💥💥

* என்மொழி*

படைப்பு ; *கவிதை ரசிகன்*

💥💥💥💥💥💥💥💥💥💥💥

வறுமைக் கூட
ஒரு வாய்ப்புதான்...
ஏனெனில்..?
வறுமையில் இருந்துதான்
திறமை
பிறக்கிறது....

🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🪐

நாம்
வெல்வது மட்டும்
வெற்றியல்ல...
மற்றவர்களை
வெல்ல வைப்பதும்
வெற்றி தான்....

💫💫💫💫💫💫💫💫💫💫💫

தடை என்பது
உன்னை
தடுத்து நிறுத்தல்ல.....
உன்னை
தயார் செய்வதற்கே....

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

இனி
மரத்தடியில் அமர்ந்து
ஞானம் பெறவே முடியாது...
ஆம்!
மரம் இருந்தால் தானே!

✨✨✨✨✨✨✨✨✨✨✨

நான்கு பேரை
"வெல்லும் படி "
வாழ்வதைக் காட்டிலும்...
நான்கு பேர்
" சொல்லும்படி "
வாழ்வதுதான் சிறந்தது...!


*கவிதை ரசிகன்*

💥💥💥💥💥💥💥💥💥💥💥

எழுதியவர் : கவிதை ரசிகன் (6-Nov-20, 8:59 pm)
Tanglish : amutha mozhi
பார்வை : 62

மேலே