மழையோடு விளையாடு

பெருகிய நதிநீர் வெள்ளம்
பெருமத கூடு சென்று
மருவிய வேரி புக்காங்
குறுமத கூடு சென்றுத்
திருவியல் கழனி யெங்குஞ்
செறிந்துபல் லுயிர்க டோறு
மொருபரம் பரன்வி யாபித்
துறுதிறங் காட்டிற் றன்றே!.

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (8-Nov-20, 7:47 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 70

மேலே