சேரிடமறிந்து

சேரிடமறிந்து சேர்

நேரிசை வெண்பா

பாதையொன்றைக் கண்டால் பயணிப்பா யாநீயும்
காதைத் திறந்து விசாரியும் -- பேதைபோல்
சென்றாலங் கேசா வுமணி அடிப்பார்பார்
வென்றாகக் கேள்விசா ரித்து

.......

எழுதியவர் : பழனிராஜன் (9-Nov-20, 6:37 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 21

மேலே