சோம்பித் திரியேல்

சோம்பித் திரியேல்


நேரிசை வெண்பா

எழுந்திருக்கச் சோர்ந்தில்லை யென்றாளாம் பிச்சை
அழுதபிள்ளைப் பாலைக் குடிக்கும் -- எழுந்திருக்கா
தொன்றும் நடக்காது உண்மை அறியாப்போம்
வென்றிட சோம்பல் விடு


.....

எழுதியவர் : பழனிராஜன் (9-Nov-20, 6:40 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 33

மேலே