தானமது விரும்பு

தானமது விரும்பு

நேரிசை வெண்பா

தானம் விரும்பென்ற அவ்வையே ஈயாரின்
தானத்தை தீயார்கொள் ளச்சொன்னாள் --- வானத்தின்
தானமழை எனறார் திருவள்ளு வர்தானம்
வானிலிடத் தைப்ப தியும்

......

எழுதியவர் : பழனிராஜன் (9-Nov-20, 6:42 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 30

மேலே