தீவினையகற்று

தீவினையகற்று


நேரிசை வெண்பா

வினைக லிரண்டெனச் சொன்னா ரறிஞர்
வினைகளும் நல்லதீய வாம்சொல் -- அனைத்தைம்
புலன்களுக்கும் ஒவ்வா கலவினைத் தந்த
நலன்ஒளவைக் கூடாதென் றாள்



........

எழுதியவர் : பழனிராஜன் (9-Nov-20, 6:43 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 16

மேலே