துன்பத்திற்கு இடம் கொடேல்

துன்பத்திற்கு இடம் கொடேல்

நேரிசை வெண்பா இன்

பஞ்சுப் பொதிமீது முட்டிடச் சேதமில்லை
அஞ்சவேண்டும் பாறையில் மோதவும். -- கொஞ்சமும்
யோசியா செய்கருமம் துன்பம் கொடுத்திடும்
யோசித்தால் இன்பப் பயன்


.....

எழுதியவர் : பழனிராஜன் (9-Nov-20, 6:44 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 44

மேலே