தூக்கி வினை செய்

தூக்கி வினை செய்


நேரிசை வெண்பா

எணணாத் துணியும் கருமம் இழுக்கென்றார்
எண்ணும் பிறரெண்ணம் மாசுதரும் -- எண்ணத்தை
சீர்தூக்கிப் பின்னே செயல்படுத்த பார்நீயும்
யார்க்கும் இடும்பை யில

.....

எழுதியவர் : பழனிராஜன் (9-Nov-20, 6:46 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 31

மேலே