தேசத்தோடு ஒத்துவாழ்
தேசத்தோடு ஒத்துவாழ்
நுனியமர்ந்து வெட்டும் அடிமரம் போல
தனித்தேதே சத்தொடு வாழான்-- சனியனே
நாடொத்து வாழான் பிறரையும் வாழவிடான்
பீடொழிப்பன் வாய்க்கு ளரி
..........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
