தொன்மை மறவேல்

தொன்மை மறவேல்

நேரிசை வெண்பா

ஆதித் தமிழர் வணக்கம் சிவனுக்கு
பாதியில் முஸ்லீம் கிருத்துவம் --- ஜாதி
ஒழிக்க தமிழரை ஓடவிட்டு பின்னே
பழிக்காதீர் தொண்மை களை


...........

எழுதியவர் : பழனிராஜன் (9-Nov-20, 6:48 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 156

மேலே