தையல் சொல்கேளேல்

தையல் சொல்கேளேல்

நேரிசை வெண்பா


தலையணை மந்திர வேலையா ரம்பம்
கலையறிந்த மாமியார்சொல் லும்சொல் -- விலைக்குநீ
போகாதே தையலார் சொல்கேட் கவமானம்
ஆகாதோர் வேலை யுமே

....

எழுதியவர் : பழனிராஜன் (9-Nov-20, 7:33 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 27

மேலே