புதுபாதை

நடப்பதை ஏற்கும் நேரம்
நடைப்பாதையில் கூட
புதுபாதை முளைக்கும்...
கிடக்கும் காலடித்தடம்
பயம் உடைக்கும்...
-ஜாக்

எழுதியவர் : ஜாக் (9-Nov-20, 8:08 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
பார்வை : 167

மேலே