அவள் தனிமை

காத்திருந்த இரவும் வந்தது
காத்திருந்தும் அவனோ வரவில்லை
வந்து போனது இரவு
காலையும் வந்தது -இவளோ
அதிர்ச்சியில் காத்திருந்தவன்
வாராது போகவே
அவள் மனதில் இரவு இன்னும்
போகவில்லை ..... இப்போது
மன இருளில் அவள்
தனிமை வாட்ட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Nov-20, 7:45 pm)
Tanglish : aval thanimai
பார்வை : 283

மேலே