வாடகைத்தாய்
தானே பிள்ளையைப் பெற்றுக்கொள்ள சிலர்
ஏனோ விருன்புவதில்லை வாடகைத்தாயை
நோக்கி செல்கின்றார் தமது தேவைக்கு
இவர்கள் விதையை தன்னுள் விதைத்துக்கொண்டு
பளு சுமந்து அவர்களுக்கு பெற்றுத்தர
பிள்ளைபெறுவது வ்யாபாரமாகிறது இங்கே
கலியுகம் இது இன்னும் வரும் !