நல்ல நட்பு
இருளில் கும்மாளம் போடும் தீயவை
வரும்கதிரவன் ஒளிக்கண்டு ஓடுவதொக்க
நல்ல நண்பனின் நட்பின் பங்கு
தீய நண்பரைத் துரத்திவிடும் மாலின்
சக்கரம் போல என்றும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
