நட்பும் காதலும்
அவர்கள் நேற்றைய காதலர்கள் இன்றோ
அவர்கள் நண்பர்கள் நண்பர்களே காதல்துறந்து
ஏனென்று கேட்டதற்கு நட்பு என்னவென்று
புரிந்துகொண்ட அவர்களுக்கு காதல் என்ன
என்பது புரியவில்லையாம் ......
நட்பு வந்ததும் காதல் வந்ததா காதல் போனதும்
நட்பு நின்றதா நட்பு என்றும் நட்பே