கல்லூரி தோழி

தாய் மடியில் உறங்கிய நாள்
நினைவில் இல்லை
உன் மடியில் நான்
உறங்காத நாளே இல்லை
நீ என்மீது காட்டும் அளவற்ற அன்பினால்_உன்னருகே எண்ணகிறேன்
என்னையும் ஓர் குழந்தையாக

எழுதியவர் : Deepika.S (20-Nov-20, 1:09 pm)
சேர்த்தது : தீபிகா சி
Tanglish : kalluuri thozhi
பார்வை : 560

மேலே