உயிர் எழுத்து

அன்பாக பழகினாய்!!
ஆதரவாக இருந்தாய்!!
இனிதாக பழகினாய்!!
ஈர்ப்புடன் இருந்தாய்!!
உயிராக இருந்தாய்!!
ஊன்று கோலாய் தெரிந்தாய்!!
என்னுயிராய் தெரிந்தாய்!!
ஏமாற்றத்தை கொடுத்தாய்!!!!
ஐம்புலனும் திகைத்தது !!!
ஒன்றும் புரியவில்லை!!!!
ஓ என்று கதறவைத்தாய்!!!
ஒள ளவு தான் உன் அன்பு என்று புரியவைத்தாய்!!!.....

எழுதியவர் : தெய்வா (13-Nov-20, 1:00 pm)
சேர்த்தது : இரா தெய்வானை
பார்வை : 287

மேலே