தரை இறங்கும் விமானம்

அன்று
பணம் பார்த்து
பழகும் பந்தங்கள் வேண்டாம்
குணமொன்றே போதுமென
வேதாந்தம் பேசி
இன்று
பந்தய குதிரையாய்
பணம் திரட்ட பாய்கின்றோம்
தரை இறங்கும் விமானம் போல்

எழுதியவர் : இவானா (14-Nov-20, 11:20 pm)
சேர்த்தது : இவானா
பார்வை : 46

மேலே