போலி
நட்பென்ற போர்வையில்
போலியாய் அன்பு காட்டும்
பொல்லாத உலகில்
உண்மை உறவுகள்
தோற்று தான் போகின்றன
போலிக்கு எப்போதும்
பளபளப்பு அதிகம் தானே
நட்பென்ற போர்வையில்
போலியாய் அன்பு காட்டும்
பொல்லாத உலகில்
உண்மை உறவுகள்
தோற்று தான் போகின்றன
போலிக்கு எப்போதும்
பளபளப்பு அதிகம் தானே