கை விலங்கு

சொந்தம் என்னும்
கை விலங்கால்
உன்னை நீயே
சிறைப்படுத்தி
வாழ்ந்து கொண்டு...!!

என் வாழ்வில்
சுதந்திரம்
இல்லையென்று
சொல்லி கவலை
கொள்வதில்
அர்த்தமே இல்லை..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-Nov-20, 6:55 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kai vilangu
பார்வை : 211

மேலே