மனித மனம்
மனிதன் பிறந்தான்
வளர்ந்தான்
மனிதனின் மனமும்
வளர்ந்தது..!!
குழந்தை மனம்
கொண்ட மனிதன்
குழப்பமின்றி
வாழ்ந்தான்...!!
வளர்ந்த மனிதனின் மனதில்
குழந்தை குணம் மாறியது
குழப்பங்களும் வளர்ந்தது..!!
பிள்ளையையாய்
இருந்துவிட்டால்
இல்லை ஒரு துன்பமடா
கண்ணதாசன் பாடல் வரிகள்
மனிதில் தோன்றி மறைந்தது..!!
--கோவை சுபா