நமசிவய

நமசிவய

நேரிசை வெண்பா

நமஸ்சிவஹ என்றார் நமச்சிவய என்றார்
நமஸ்கரிக்க மாணிக்கர் சொன்னார்-- நமவே
நமஸ்கார மாம்சிவனார்க் கும்நம் தமிழில்
நமஸ்கு நமபதிலாம் பார்


...

எழுதியவர் : பழனிராஜன் (15-Nov-20, 10:11 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 52

மேலே