பட்டுப்பூச்சிக்குச் சிறகு வானவில்லழகு
பட்டுப்பூச் சிக்குச் சிறகுவான வில்லழகு
தொட்டு மலருக் குமலர் அதுபறந்தால்
தோட்டத் தினழகு பூப்பறிக்கும் என்னவள்
தோளில் அசையா தமர்ந்திருந் தாலது
தூரிகைதீட் டாஓவி யம் !
பஃறொடை வெண்பா
பட்டுப்பூச் சிக்குச் சிறகுவான வில்லழகு
தொட்டு மலருக் குமலர் அதுபறந்தால்
தோட்டத் தினழகு பூப்பறிக்கும் என்னவள்
தோளில் அசையா தமர்ந்திருந் தாலது
தூரிகைதீட் டாஓவி யம் !
பஃறொடை வெண்பா