குறுங்கவிதை

தாமரை மலர்ந்தது
துயில் கலைந்து
திறந்த அவள் கண்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Nov-20, 8:52 pm)
Tanglish : kurunkavithai
பார்வை : 226

மேலே