பொம்மலாட்டம்
மனிதர்களின் வாழ்க்கை
ஒரு பொம்மலாட்டம்... !!
இதில் உன் ஆட்டம்..
என் ஆட்டம் என்று
சொல்லி வாலாட்டும்
நம் எல்லோர் ஆட்டமும்
மேலே உள்ள
ஆண்டவன் கையில்..!!
இது புரியாமல்
முறை தவறி
வாழ்க்கையில்
ஆடுகிறவர்களின்
ஆட்டம் முடிவில்
திண்டாட்டம் தான்... !!
--கோவை சுபா