ஹைக்கூ

காதல் காற்றில்
ஆடும் ஊசலாய் இதயம்
ஆணி அடித்த அவள் முதல் பார்வை..!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (24-Nov-20, 6:53 pm)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
Tanglish : haikkoo
பார்வை : 354

மேலே