கடற்கரை
அந்திசாயும் வேலை
கடற்கரை ஓரம் நடைபயணம்
கவலையோடு வந்த என்னை
உன் தென்றல் தீண்ட
என் கவளையும் கரைந்தது
கற்களும் முற்களும் முத்தமிட்ட என் பாதத்தை
உன் அலை கொண்டு அரவணைத்தாய்
உன் தென்றலும் தீண்டிட
கனத்த இதயமும் கரைந்ததே
ஆதவன் பிம்பம்ப்பட்டு உன்மேனியும்
மிளிர்ந்ததே ஆதவானும் விடைபெற
அந்தியும் சாய்ந்திட உன் அலைகள் ஆர்ப்பரிக்க
உன் அழகை கண்டு நானும் வியந்திட
இக்கணம் இறப்பினின் அது உன்மடி இருக்க ஆசை
- இணையத்தமிழன்