தலைவன்

தலைவன் என்பவன்
தன்னை முழுமையாக
நம்புகின்ற மக்களின்
துயரங்களை
சரியான முறையில்
தீர்த்து வைப்பதில்
வல்லவனாகவும்...!!

மேலும்
அவர்களுக்கு சரியான
வாழ்க்கை பாதையை
காண்பித்து நல்வழியில்
நடத்தி செல்வதில்
சிறந்தவனாகவும்
இருக்க வேண்டும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (1-Dec-20, 11:48 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thalaivan
பார்வை : 534

மேலே