மாற்றங்கள்

நம் வாழ்க்கையில்
நடக்கின்ற
சில பல
மாற்றங்கள் தான்..!!

சில பல
சமயங்களில்
நமக்கெல்லாம்
சில பல
நல்ல பாடங்களை
நன்கு
கற்று தருகின்றன..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (29-Nov-20, 8:26 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : maatrangal
பார்வை : 371

மேலே