கடிகாரம்

ஓடாதவன் கையிலும்
நிற்காமல் ஓடினேன்
உழைக்காதவன் வீட்டிலும்
உறங்காமல் உழைத்தேன்
இவுலகில் நேரத்திற்கு ஏற்றார்
போல மாறுபவன் நான் மட்டுமே
என்று பெருமிதம் கொண்டேன்

இம்மனிதர்களை காணும் வரை
இப்படிக்கு கடிகாரம்
-இணைய தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 5:01 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
Tanglish : kadikaaram
பார்வை : 473

மேலே