சரகலை யோகா கவிதை 03

நிலத்தை நேசியுங்கள்... 

வம்சம் விருத்தியாகும்....!

நீரை நேசியுங்கள்... 

செல்வம் விருத்தியாகும்.!

நெருப்பை நேசியுங்கள்.. 

ஆரோக்கியம் விருத்தியாகும்... !

காற்றை நேசியுங்கள்... 

ஆயுள் விருத்தியாகும்.. !

விண்ணை நேசியுங்கள்.. 

அறிவு விருத்தியாகும்... !!!

@
கவிப்புயல் இனியவன் 

03.12.2020

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-Dec-20, 7:19 am)
பார்வை : 61

மேலே