வரவேற்பா காதலா

அடைமழையில் நீ மட்டும் நனைந்து கொண்டே இருக்கிறாயே!
வாயிலின் வரவேற்பா!
வாயிலில் மழையோடு காதலா!
ரோஜா செடியே!!
உனக்கு!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (5-Dec-20, 6:24 am)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
பார்வை : 133

மேலே